எண்ணூரில் வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

எண்ணூரில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி எண்ணூரில் நடைபெற்றது.
31 July 2023 6:30 PM IST