நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி56  ராக்கெட் - மீனவர்களுக்கு அதிரடி உத்தரவு

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் - மீனவர்களுக்கு அதிரடி உத்தரவு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் நாளை காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
29 July 2023 5:05 PM IST