மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது

மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது

மோசடி புகாரில் சிக்கிய நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
29 July 2023 1:15 AM IST