தூத்துக்குடி, திருச்செந்தூர்  உள்ளிட்ட 4 இடங்களிலுள்ளஅரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களிலுள்ளஅரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களிலுள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
29 July 2023 12:15 AM IST