சந்திரமுகி 2: வடிவேலுவின் லைவ் டப்பிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

'சந்திரமுகி 2': வடிவேலுவின் லைவ் டப்பிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
28 July 2023 10:17 PM IST