தென்னை நார் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தென்னை நார் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காயர் பித் மற்றும் பிற தென்னை நார் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
28 July 2023 4:10 PM IST