ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் ஏற்பாடு

ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் ஏற்பாடு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
27 July 2023 11:53 PM IST