சுற்றுச்சூழல் பாதிப்பு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது மத்திய அரசு செயலாளர் பேச்சு

'சுற்றுச்சூழல் பாதிப்பு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது' மத்திய அரசு செயலாளர் பேச்சு

சுற்றுச்சூழல் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சென்னையில் நடந்த ஜி20 மாநாட்டில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பேசினார்.
27 July 2023 12:16 AM IST