பஸ்கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு

பஸ்கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை '7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு'

பஸ்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
26 July 2023 3:16 AM IST