டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

திருச்சியில் டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நாளை நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
25 July 2023 12:32 AM IST