2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!

2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!

குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு தினமும் 2 ஆற்றை கடந்து சென்று வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 July 2023 12:09 PM IST