சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24 July 2023 12:15 AM IST