மீண்டும் வெளியாகும் வசந்த் ரவியின் அஸ்வின்ஸ்

மீண்டும் வெளியாகும் வசந்த் ரவியின் அஸ்வின்ஸ்

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ’அஸ்வின்ஸ்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
17 July 2023 11:12 PM IST