என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலை பாடி பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற பாடலை பாடி பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே' என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடி அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
17 July 2023 11:02 PM IST