சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: ரூ.300 கோடி பொருட்கள் தேக்கம்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: ரூ.300 கோடி பொருட்கள் தேக்கம்

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பொருட்கள் தேக்கம் அடைந்தன.
17 July 2023 2:25 AM IST