எண்ணெய் பனைக்கன்று நடவு தொடக்கம்

எண்ணெய் பனைக்கன்று நடவு தொடக்கம்

தஞ்சை மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி முதல் எண்ணெய் பனைக்கன்று நடவு தொடங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கூறினார்.
17 July 2023 1:59 AM IST