மதுரையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்  உயிரிழப்பு:  உறவினர்கள் போராட்டம்

மதுரையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

மதுரை உசிலம்பட்டி அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
16 July 2023 1:40 PM IST