ஜூலை 19-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - பெற்றோா்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு

ஜூலை 19-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - பெற்றோா்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு

ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளுடன் பங்கேற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
16 July 2023 9:54 AM IST