ஈரோட்டில் த.மா.கா. பொதுக்கூட்டம்: அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

ஈரோட்டில் த.மா.கா. பொதுக்கூட்டம்: 'அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது'- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
16 July 2023 3:55 AM IST