பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய கியூஆர் கோடு

பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய 'கியூஆர் கோடு'

நீலகிரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய ‘கியூஆர் கோடு’ திட்டம், முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
14 July 2023 2:30 AM IST