ரேஷன் அரிசியை கடத்தி அரைத்து மாவு மூடைகளாக பதுக்கல், குடோனுக்கு `சீல்

ரேஷன் அரிசியை கடத்தி அரைத்து மாவு மூடைகளாக பதுக்கல், குடோனுக்கு `சீல்'

ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி பதுக்கி வைத்திருந்த மாவு மில் மற்றும் குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
14 July 2023 12:15 AM IST