நவீன வசதிகளுடன்  ரூ.14½ கோடியில் காய்கறி சந்தை

நவீன வசதிகளுடன் ரூ.14½ கோடியில் காய்கறி சந்தை

மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன் நவீன வசதிகளுடன் ரூ.14½ கோடியில் புதிய காய்கறி சந்தை அமைய உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
14 July 2023 12:15 AM IST