கோவையில் 20 ரேஷன் கடைகளில்ரூ.60-க்கு தக்காளி விற்பனை

கோவையில் 20 ரேஷன் கடைகளில்ரூ.60-க்கு தக்காளி விற்பனை

கோவையில் 20 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.
13 July 2023 12:30 AM IST