இஞ்சி விலை கிடுகிடு உயர்வு

இஞ்சி விலை 'கிடுகிடு' உயர்வு

புதுக்கோட்டையில் இஞ்சியின் விலை `கிடுகிடு'வென உயர்ந்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.
13 July 2023 12:28 AM IST