பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர்

பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர்

தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ‘வைரல்’.
12 July 2023 2:30 AM IST