1,000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

1,000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

ஜேடர்பாளையம் அருகே மீண்டும் 1,000 பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2023 12:15 AM IST