சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை: திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் - கணவர் வாக்குமூலம்

சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை: திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் - கணவர் வாக்குமூலம்

சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5 July 2023 1:59 AM IST