சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.
4 July 2023 5:41 AM IST