மெட்ரோ ரெயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி -செல்போன் எண் அறிவிப்பு

மெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி -செல்போன் எண் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ‘வாட்ஸ்-அப்’ எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல் டிக்கெட் பெறலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 July 2023 5:38 AM IST