போலீசார் செல்போன் பயன்படுத்த தடை: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு

போலீசார் செல்போன் பயன்படுத்த தடை: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 July 2023 5:36 AM IST