திருமண்டல லே செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

திருமண்டல 'லே' செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நெல்லையில் மதபோதகரை தாக்கிய வழக்கில் திருமண்டல ‘லே’ செயலாளர் உள்பட 11 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
4 July 2023 1:35 AM IST