ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி: பணம் வராததால் ஆத்திரம்

ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி: பணம் வராததால் ஆத்திரம்

பலமுறை முயற்சித்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் தாக்கி உடைத்தார்.
4 July 2023 5:53 AM IST