ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை: அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை: அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
3 July 2023 5:49 AM IST