சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு: அரூர் இன்ஸ்பெக்டருக்கு சூப்பிரண்டு பாராட்டு

சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு: அரூர் இன்ஸ்பெக்டருக்கு சூப்பிரண்டு பாராட்டு

தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலையம் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு போன்றவைகளில் மாவட்டத்தில் சிறந்த முதன்மை போலீஸ் நிலையமாக...
3 July 2023 12:30 AM IST