யு.பி.எஸ்.சி. தேர்வை 498 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வை 498 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 498 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை யு.பி.எஸ்.சி. தேர்வு கண்காணிப்பு அலுவலர் சஞ்சீவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 July 2023 10:50 PM IST