கழுமலையாறு  பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி

கழுமலையாறு பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 July 2023 12:15 AM IST