உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணைய போட்டியில் 13 மாவட்டங்களுக்கு விருது

உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணைய போட்டியில் 13 மாவட்டங்களுக்கு விருது

உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டியில் 13 மாவட்டங்கள் விருது பெற்றன. இந்த விருதை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
1 July 2023 5:24 AM IST