தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு

'தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்' சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு

பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையோடு விடைபெறுவதாக உருக்கமாக கூறினார்.
1 July 2023 3:39 AM IST