ராஜா திரும்ப வந்துட்டாரு.. கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான் பட டீசர்

ராஜா திரும்ப வந்துட்டாரு.. கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான் பட டீசர்

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
29 Jun 2023 10:36 PM IST