குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது

வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2023 3:24 PM IST