பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த 70 வயது மூதாட்டிக்கு, உதவிக்கரம் நீட்டிய பெண்  ஐபிஎஸ் அதிகாரி!

பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த 70 வயது மூதாட்டிக்கு, உதவிக்கரம் நீட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி!

உத்தரபிரதேசத்தில் பல வருடங்களாக மின்சார வசதியின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டிகு மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர்.
27 Jun 2023 3:04 PM IST