மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் வீரன்

மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்'

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வீரன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
25 Jun 2023 11:21 PM IST