காரைக்காலில் சாலை அமைப்பதில் முறைகேடு என புகார் - தி.மு.க. எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு

காரைக்காலில் சாலை அமைப்பதில் முறைகேடு என புகார் - தி.மு.க. எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு

தி.மு.க. எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அளவுகோலை வைத்து ஆய்வு செய்தார்.
25 Jun 2023 2:47 PM IST