ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டை

ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டை

ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட அடுப்புகளை போலீசார் அழித்தனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு முகாமில் சாராயம் காய்ச்ச மாட்டோம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
24 Jun 2023 8:39 PM IST