ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள்

ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள்

ஏரிகளில் மீன்களை பிடித்து விற்பதற்காக பாசனத்துக்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மீன்பிடி குத்தகைதாரர்கள் மதகுகளை உடைத்து வெளியேற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
23 Jun 2023 11:11 PM IST