பறவைகளும், அதன் கூடுகளும்....

பறவைகளும், அதன் கூடுகளும்....

மனிதன் வாழ்வதற்கு வீடு இன்றியமையாதது போல், பறவைகளுக்கும் கூடு தேவைப்படுகிறது. பறவைகள் பாதுகாப்பான மரங்களை தேர்வு செய்து அங்கு கூடு கட்டுகிறது.
22 Jun 2023 6:10 PM IST