தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருகிற 28-ந்தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
21 Jun 2023 10:34 PM IST