எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு.. பாயும் ஒளி நீ எனக்கு பட டிரைலர் வைரல்

எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு.. 'பாயும் ஒளி நீ எனக்கு' பட டிரைலர் வைரல்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
18 Jun 2023 11:20 PM IST