மணிப்பூர் கலவரம்: அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் -  பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மணிப்பூர் கலவரம்: அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து விட்டு அமித்ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
18 Jun 2023 3:45 PM IST