பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.
17 Jun 2023 5:49 AM IST